ஆறுமுகத்தான் குடியிருப்பு அன்னை தெரேசா சமூக சேவைகள் மன்றத்தினால், அவுஸ்திரேலியாவின் உறவுகள் அறக்கட்டளையின் நிதியுதவியினூடாக கதிரவெளி பாடசாலையில் வறுமை கோட்டின் கீழ் காணப்படும் சுமார் 35 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.









Comments